இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தாகவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம்

#Australia #government #Indonesia #Defense #Agreement
Prasu
1 hour ago
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தாகவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகவுள்ளது.

இந்தோனேசியத் தலைவர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்ததாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதை ஆலோசிக்கவும் பரிசீலிக்கவும் வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1762976302.jpg

------------------------------------------------------------------------------------

A new security pact is set to be signed between Indonesia and Australia.

The agreement is expected to be signed as the Indonesian president makes his first foreign visit to Australia.

The agreement is said to provide an opportunity for both countries to discuss and consider what measures can be taken individually or jointly to address threats to their security.

------------------------------------------------------------------------------------

ඉන්දුනීසියාව සහ ඕස්ට්‍රේලියාව අතර නව ආරක්ෂක ගිවිසුමක් අත්සන් කිරීමට නියමිතය.

ඉන්දුනීසියානු ජනාධිපතිවරයා ඕස්ට්‍රේලියාවට සිය පළමු විදේශ සංචාරය කරන විට මෙම ගිවිසුම අත්සන් කිරීමට නියමිතය.

මෙම ගිවිසුම මගින් දෙරටටම තම ආරක්ෂාවට ඇති තර්ජන විසඳීම සඳහා තනි තනිව හෝ ඒකාබද්ධව ගත හැකි පියවර සාකච්ඡා කිරීමට සහ සලකා බැලීමට අවස්ථාවක් ලබා දෙන බව කියනු ලැබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!