எகிப்தில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து - 2 பேர் மரணம்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
ஹர்ஹடா - கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பேருந்து டிரைவர், ரஷிய சுற்றுலா பயணி என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
------------------------------------------------------------------------------------
A bus traveling to tour tourist attractions in the Egyptian capital Cairo has crashed.
The bus was traveling in the Ras Harib area on the Hurghada-Cairo National Highway when it crashed.
Two people, including the bus driver and a Russian tourist, died in the accident. 39 others were seriously injured.
Police rushed to the scene after receiving information and rescued the injured and admitted them to a nearby hospital.
------------------------------------------------------------------------------------
ඊජිප්තු අගනුවර වන කයිරෝ හි සංචාරක ආකර්ෂණීය ස්ථාන නැරඹීමට ගමන් කරමින් සිටි බස් රථයක් අනතුරට ලක්ව තිබේ.
හුර්ගාඩා-කයිරෝ ජාතික අධිවේගී මාර්ගයේ රාස් හරිබ් ප්රදේශයේ බස් රථය ගමන් කරමින් සිටියදී අනතුරට ලක්විය.
බස් රථයේ රියදුරු සහ රුසියානු සංචාරකයෙකු ඇතුළු දෙදෙනෙකු අනතුරින් මිය ගියහ. තවත් 39 දෙනෙකු බරපතල තුවාල ලබා ඇත.
තොරතුරු ලැබීමෙන් පසු පොලිසිය වහා එම ස්ථානයට ගොස් තුවාලකරුවන් බේරාගෙන අසල රෝහලකට ඇතුළත් කර තිබේ.
(வீடியோ இங்கே )