அயர்லாந்தின் மூன்றாவது பெண் ஜனாதிபதியாக பதவியேற்ற கேத்தரின் கோனொலி
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான 68 வயது கேத்தரின் கோனொலி சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே அவர் 63 சதவீதம் வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வான கேத்தரின் 1997ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாா்.
2006ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக தொடர்ந்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நாட்டின் 10வது மற்றும் மூன்றாவது பெண் ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார்.

------------------------------------------------------------------------------------
The European country of Ireland held parliamentary elections last month. In this, 68-year-old left-wing Catherine Connolly won as an independent candidate. She won a landslide victory in the first round of voting, securing 63 percent of the vote.
Catherine, who was elected president, began her political journey by joining the Labour Party in 1997. She left the party in 2006 due to a disagreement and continued as an independent candidate.
She was sworn in as the country's 10th and third female president at an inauguration ceremony held at the Presidential Palace.
------------------------------------------------------------------------------------
යුරෝපීය රටක් වන අයර්ලන්තයේ පසුගිය මාසයේ පාර්ලිමේන්තු මැතිවරණය පැවැත්විණි. මෙහිදී, 68 හැවිරිදි වාමාංශික කැතරින් කොනොලි ස්වාධීන අපේක්ෂකයෙකු ලෙස ජයග්රහණය කළාය.
ඇය පළමු වටයේ ඡන්ද විමසීමේදී අතිවිශිෂ්ට ජයග්රහණයක් ලබා ගත් අතර, සියයට 63 ක ඡන්ද ප්රතිශතයක් ලබා ගත්තාය. ජනාධිපති ධුරයට තේරී පත් වූ කැතරින් 1997 දී කම්කරු පක්ෂයට බැඳීමෙන් සිය දේශපාලන ගමන ආරම්භ කළාය.
2006 දී එකඟ නොවීමක් හේතුවෙන් ඇය පක්ෂයෙන් ඉවත් වී ස්වාධීන අපේක්ෂකයෙකු ලෙස දිගටම කටයුතු කළාය.
ජනාධිපති මන්දිරයේ පැවති සමාරම්භක උත්සවයකදී ඇය රටේ 10 වන සහ තුන්වන කාන්තා ජනාධිපතිනිය ලෙස දිවුරුම් දුන්නාය.
(வீடியோ இங்கே )