துருக்கி கார்கோ விமானம் விபத்து, பயணித்த அனைவரும் பலி!

#world_news #Killed #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
துருக்கி கார்கோ விமானம் விபத்து, பயணித்த அனைவரும் பலி!

அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான C-130 ரக சரக்கு விமானம் நேற்று (11) மாலை மலையில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

விமானக் குழுவினர் உட்பட 20 துருக்கி பணியாளர்கள் C-130 விமானத்தில் இருந்ததாகவும், ஆனால் பிற நாட்டினரைச் சேர்ந்த பயணிகள் தொடர்பில் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ​​ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ​​துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                                            

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!