இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனத்திற்கு பிறகு பேசிய டிரம்ப் அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று.
மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
ரஷிய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.
அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார்.

------------------------------------------------------------------------------------
Sergio Gore has been appointed as the new US Ambassador to India.
Speaking after the appointment, Trump said that the US-India relationship is important. India is one of the oldest civilizations in the world.
Also, the largest country in the world. India also has a very fast-growing middle class. We have a wonderful relationship with Prime Minister Modi.
Our tariffs on India are very high because of Russian oil. Now they have stopped using Russian oil.
It has been reduced very significantly. So we are going to reduce the tariffs. At some point, we will reduce them.
------------------------------------------------------------------------------------
ඉන්දියාවේ නව ඇමරිකානු තානාපතිවරයා ලෙස සර්ජියෝ ගෝර් පත් කර ඇත.
පත්වීමෙන් පසු කතා කරමින් ට්රම්ප් පැවසුවේ එක්සත් ජනපද-ඉන්දියානු සම්බන්ධතාවය වැදගත් බවයි. ඉන්දියාව ලෝකයේ පැරණිතම ශිෂ්ටාචාරවලින් එකකි.
එසේම, ලෝකයේ විශාලතම රට. ඉන්දියාවේ ඉතා වේගයෙන් වර්ධනය වන මධ්යම පන්තියක් ද ඇත. අගමැති මෝදි සමඟ අපට අපූරු සම්බන්ධතාවයක් තිබේ.
රුසියානු තෙල් නිසා ඉන්දියාවට අපගේ තීරුබදු ඉතා ඉහළ ය. දැන් ඔවුන් රුසියානු තෙල් භාවිතය නවතා දමා ඇත.
එය ඉතා සැලකිය යුතු ලෙස අඩු කර ඇත. එබැවින් අපි තීරුබදු අඩු කිරීමට යන්නෙමු. යම් අවස්ථාවක දී, අපි ඒවා අඩු කරන්නෙමු.
(வீடியோ இங்கே )