பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் மரணம்

#Death #Pakistan #BombBlast #HighCourt
Prasu
1 hour ago
பாகிஸ்தானில் நீதிமன்றத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு - 12 பேர் மரணம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்று நம்புவதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

images/content-image/1762881442.jpg

------------------------------------------------------------------------------------

A bomb blast outside a district court in Islamabad, Pakistan, has killed 12 people and injured 20 others.

Islamabad police said they believe it was a suicide attack.

No group has yet claimed responsibility for the attack.

------------------------------------------------------------------------------------

පකිස්ථානයේ ඉස්ලාමාබාද්හි දිස්ත්‍රික් අධිකරණයක් ඉදිරිපිට සිදුවූ බෝම්බ පිපිරීමකින් පුද්ගලයින් 12 දෙනෙකු මිය ගොස් තවත් 20 දෙනෙකු තුවාල ලබා තිබේ.

ඉස්ලාමාබාද් පොලිසිය පැවසුවේ එය මරාගෙන මැරෙන ප්‍රහාරයක් යැයි තමන් විශ්වාස කරන බවයි.

ප්‍රහාරයේ වගකීම තවමත් කිසිදු කණ්ඩායමක් භාරගෙන නොමැත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!