டெல்லி குண்டுவெடிப்பு தற்செயலானதா? தீவிரவாத தாக்குதலா?

#India #Delhi #Blast #Terrorists
Prasu
1 hour ago
டெல்லி குண்டுவெடிப்பு தற்செயலானதா? தீவிரவாத தாக்குதலா?

டெல்லியின் செங்கோட்டை அருகே ஒரு காரில் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டு கன்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்துள்ளது.

செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

images/content-image/1762843498.jpg

------------------------------------------------------------------------------------

A car bomb exploded near the Red Fort in Delhi, killing 13 people and injuring many others.

In this situation, the National Investigation Agency (NIA) has said that a gunshot has been recovered from the scene of the incident.

A car parked near the entrance of the Red Fort metro station suddenly exploded.

The fire that broke out due to this has spread to nearby vehicles, causing extensive damage.

------------------------------------------------------------------------------------

දිල්ලි රතු කොටුව අසල කාර් බෝම්බයක් පුපුරා ගොස් 13 දෙනෙකු මිය ගොස් තවත් බොහෝ දෙනෙකුට තුවාල සිදු විය.

මෙම තත්ත්වය තුළ, සිද්ධිය වූ ස්ථානයෙන් වෙඩි තැබීමේ ශබ්දයක් සොයා ගෙන ඇති බව ජාතික විමර්ශන ඒජන්සිය (NIA) පවසා තිබේ.

රතු කොටුව මෙට්‍රෝ දුම්රිය ස්ථානයේ පිවිසුම අසල නවතා තිබූ මෝටර් රථයක් හදිසියේම පුපුරා ගියේය.

මේ හේතුවෙන් ඇති වූ ගින්න අසල තිබූ වාහනවලට පැතිර ගොස් විශාල හානියක් සිදු කර තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!