போதைப்பொருள் ஒழிப்பு - பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
போதைப்பொருள் ஒழிப்பு - பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற தொலைபேசி எண்ணுக்கு 800க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

 இந்த முறைப்பாடுகளில் 800 முறைப்பாடுகள்  கடந்த 4 நாட்களில் பெறப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (09) நடைபெற்ற நச்சுப் பொருட்களை ஒழிப்பதற்கான “ரட்டம எக்கட்ட” தேசிய திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். 

பாடசாலைகளில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும்,  முதல் 4 நாட்களில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 5300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!