மரண அறிவித்தல் - அமரர் நாகநாதன் மங்கையற்கரசி

#SriLanka #Jaffna #Death #Women #Lanka4 #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் நாகநாதன் மங்கையற்கரசி

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு உம... [படத்தில் உள்ள பகுதி தெளிவாக இல்லை] வதிவிடமாகவும் கொண்ட நாகநாதன் மங்கையற்கரசி அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசதுரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், ரேகன், மனோரோஜா, லக்ஷ்மன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்தோஷ்கலா, ரிசியன், கார்ணியா ஆகியோரின் பாசமிகு மாமியும், பிறித்தி அவர்களின் அப்பம்மாவும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, முத்தையா, கனகாம்பிகை மற்றும் கந்தையா, கண்ணம்மா, யோகம்மா, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி, காலஞ்சென்ற பிரபாவதி மற்றும் ஞானம்மா, யோகலிங்கம், உலகநாதன், சாந்தினி, காலஞ்சென்ற கதிரமலைநாதன், நாகபரணி, வரலட்சுமி, குணபூசணி, இன்மமலர், கமலநாதன், யோகநாதன், யாகினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4