உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு இலக்குகள் மீது ரஷ்யா நூற்றுக்கணக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் பொல்டாவா, கார்கிவ் மற்றும் கீவ் பகுதிகளில் முக்கிய எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ குறிப்பிட்டுள்ளார்.

------------------------------------------------------------------------------------
Six people have been killed in Russia's hundreds of missile and drone strikes on energy infrastructure and residential targets in Ukraine.
The strikes damaged key energy facilities in the Poltava, Kharkiv and Kiev regions, and work is underway to restore power, Prime Minister Yulia Zvyridenko said.
------------------------------------------------------------------------------------
යුක්රේනයේ බලශක්ති යටිතල පහසුකම් සහ නේවාසික ඉලක්ක වෙත රුසියාව එල්ල කළ මිසයිල සහ ඩ්රෝන ප්රහාර සිය ගණනකින් පුද්ගලයින් හය දෙනෙකු මිය ගොස් තිබේ.
මෙම ප්රහාරවලින් පොල්ටාවා, කාර්කිව් සහ කියෙව් කලාපවල ප්රධාන බලශක්ති පහසුකම්වලට හානි සිදු වූ අතර, විදුලිය යථා තත්ත්වයට පත් කිරීමේ කටයුතු සිදුවෙමින් පවතින බව අගමැතිනි යුලියා ස්විරිඩෙන්කෝ පැවසුවාය.
(வீடியோ இங்கே )