போதைப்பொருள் குற்றச்சாட்டில் சுவிற்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது
சுவிற்சர்லாந்தின் சோலோத்தர்ன் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் சிலர் போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை காரணங்களுக்காக, சரியான எண்ணிக்கை மற்றும் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்று சோலோத்தர்ன் மாகாண சட்டமா அதிபர் அலுவலகத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் கோனி பிராண்ட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் போதைப்பொருள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கோனி பிராண்ட் தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------
A member of parliament from the Swiss canton of Solothurn and several others have been arrested and detained on suspicion of violating drug laws.
For investigative reasons, the exact number and names are not being released, said Connie Brand, media spokesperson for the Solothurn cantonal attorney general's office.
They have been charged with violating drug laws, spokeswoman Connie Brandt said.
------------------------------------------------------------------------------------
ස්විස් ප්රාන්තයේ සොලොතර්න් හි පාර්ලිමේන්තු මන්ත්රීවරයෙකු සහ තවත් කිහිප දෙනෙකු මත්ද්රව්ය නීති උල්ලංඝනය කිරීම සම්බන්ධයෙන් සැකපිට අත්අඩංගුවට ගෙන රඳවා තබා ගෙන ඇත.
මත්ද්රව්ය නීති උල්ලංඝනය කිරීම සම්බන්ධයෙන් ඔවුන්ට චෝදනා එල්ල වී ඇති බව ප්රකාශිකා කොනී බ්රැන්ඩ්ට් පැවසුවාය.
(வீடியோ இங்கே )