திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னாள் சுகாதார பரிசோதகர் சுவிற்சர்லாந்தில் மரணம்
சுவிற்சர்லாந்தின் Pfäffikon பகுதியில் நடந்த வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னாள் சுகாதார பரிசோதகர் ஆனந்த ஜோதி அவர்கள் உயிரிழந்துள்ளார்.
2025 நவம்பர் 3ம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலகி வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------
a 53-year-old former health inspector from Trincomalee, Ananda Jyothi, has died in an accident in the Pfäffikon area of Switzerland.
On Monday morning, November 3, 2025, a 53-year-old delivery driver died in a vehicle accident in the Pfäffikon area of the canton of Zurich.
The vehicle veered off the road and crashed into a tree in the Kempttalstrasse area.
He was pronounced dead at the scene of the accident.
------------------------------------------------------------------------------------
ත්රිකුණාමලයේ පදිංචි 53 හැවිරිදි හිටපු සෞඛ්ය පරීක්ෂකවරයෙකු වන ආනන්ද ජෝති, ස්විට්සර්ලන්තයේ ෆෆිකොන් ප්රදේශයේ සිදුවූ අනතුරකින් මිය ගොස් ඇත.
2025 නොවැම්බර් 3 වන සඳුදා උදෑසන, සූරිච් කැන්ටන්හි ෆෆිකොන් ප්රදේශයේ සිදු වූ වාහන අනතුරකින් 53 හැවිරිදි බෙදාහැරීමේ රියදුරෙකු මිය ගියේය.
වාහනය මාර්ගයෙන් ඉවතට පැන කෙම්ප්ටල්ස්ට්රාස් ප්රදේශයේ ගසක හැපී ඇත.
අනතුර සිදු වූ ස්ථානයේදීම ඔහු මිය ගිය බව ප්රකාශ විය.
(வீடியோ இங்கே )