மரண அறிவித்தல் - அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

#Jaffna #Death #France #Kilinochchi
Prasu
2 hours ago
மரண அறிவித்தல் - அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

யாழ்ப்பாணம் - அனலைதீவைச் சேர்ந்த, கிளிநொச்சி - உருத்திரபுரம் திருவையாறில் வாழ்ந்து, பின்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசம் வந்து, இல் து பிரான்ஸ் - சேர்ஜியில் வாழ்ந்து வந்த 'மணியம்' என்றும், 'அருள்மணி' என்றும் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டுவந்த வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள், 2025 நவம்பர் 3ம் திகதி பிரான்ஸில் காலமானார்.

இறுதிக்கிரியைகள், 12.11.2025 புதன்கிழமை காலை 8:00 மணி முதல், Maison Funeraire De Villetaneuse - 95 rue Marcel Sembat, 93430 Villetaneuseல் நடைபெற்று, Crématorium des Joncherollesவில் தகனக்கிரியை பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகலிடம் தேடி பிரான்ஸ் தேசம் வருவோர்கள் பலருக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கை மேம்பட வழிகாட்டி உதவி வந்தவர்.

images/content-image/1762286246.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!