தெலுங்கானாவில் டிப்பர் லாரி மோதியதில் 16 பேர் மரணம்

#India #Death #Accident #Bus
Prasu
5 hours ago
தெலுங்கானாவில் டிப்பர் லாரி மோதியதில் 16 பேர் மரணம்

தெலுங்கானாவில் சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று பொதுப் போக்குவரத்துப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதகாவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 02 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

images/content-image/1762241152.jpg

------------------------------------------------------------------------------------

At least 16 people were killed and 8 injured when a dumper truck carrying gravel collided head-on with a public transport bus in Telangana, police said.

The passengers on the bus have been evacuated and the injured have been taken to hospital.

Expressing grief over the incident, Prime Minister Narendra Modi has announced a compensation of Rs 2 lakh to the families of the deceased.

------------------------------------------------------------------------------------

තෙලන්ගානා හි බොරළු ප්‍රවාහනය කරන ලද ඩම්පර් ට්‍රක් රථයක් පොදු ප්‍රවාහන බස් රථයක මුහුණට මුහුණලා ගැටීමෙන් අවම වශයෙන් පුද්ගලයින් 16 දෙනෙකු මිය ගොස් 8 දෙනෙකු තුවාල ලැබූ බව පොලිසිය පැවසීය.

බස් රථයේ සිටි මගීන් ඉවත් කර තුවාල ලැබූවන් රෝහල් ගත කර ඇත.

සිද්ධිය සම්බන්ධයෙන් ශෝකය පළ කරමින් අගමැති නරේන්ද්‍ර මෝදි මියගිය අයගේ පවුල්වලට රුපියල් ලක්ෂ 2 ක වන්දියක් ප්‍රකාශයට පත් කර තිබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!