41 குடும்பங்களை தத்தெடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

#India #Death #Actor #Vijay #Rally #Politician
Prasu
5 hours ago
41 குடும்பங்களை தத்தெடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

கடந்த மாதம் 27ம் திகதி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சந்திப்பின் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்து எடுப்பது என விஜய் முடிவு செய்துள்ளார். அவர்களது வாழ்க்கை முழுவதும் த.வெ.க. பயணிக்கும் என்று அவர் கூறினார்.

------------------------------------------------------------------------------------

On the 27th of last month, a stampede occurred during a political rally of Tamil Nadu Vetri Kagamagan in Karur district of Tamil Nadu. 41 people, including women, died in the stampede.

During this meeting, Vijay apologized to the families of the victims for the tragic incident.

Vijay has also decided to adopt the families of the 41 deceased. He said that the T.V.K. will travel throughout their lives.

------------------------------------------------------------------------------------

පසුගිය මාසයේ 27 වන දින තමිල්නාඩුවේ කරූර් දිස්ත්‍රික්කයේ පැවති තමිල්නාඩු වෙට්‍රි කගමගන් දේශපාලන රැලියක් අතරතුර තෙරපීමක් ඇති විය. තෙරපීමේදී කාන්තාවන් ඇතුළු 41 දෙනෙකු මිය ගියහ.

මෙම රැස්වීමේදී, ඛේදජනක සිදුවීම සම්බන්ධයෙන් විජය වින්දිතයින්ගේ පවුල්වලින් සමාව අයැද සිටියේය.

මියගිය 41 දෙනාගේ පවුල් හදා වඩා ගැනීමට ද විජේ තීරණය කර තිබේ. රූපවාහිනී සංස්ථාව ඔවුන්ගේ ජීවිත කාලය පුරාම ගමන් කරන බව ඔහු පැවසීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!