சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாமிற்கு விடுக்கப்பட்ட போலி மிரட்டல்

#Switzerland #people #Camp #threats
Prasu
6 hours ago
சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாமிற்கு விடுக்கப்பட்ட போலி மிரட்டல்

சுவிட்சர்லாந்தில் அகதிகள் தங்கியிருந்த விடுதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுக் நகரில் அமைந்துள்ள அகதி முகாமில் சுமார் 300இற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தவுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று பொலிஸ் தலைமையகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அகதி முகாமில் தங்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

images/content-image/1761809812.jpg

------------------------------------------------------------------------------------

It is reported that refugees have been safely evacuated due to a threat made to a hostel in Switzerland.

Officials have said that more than 300 refugees were staying at the refugee camp located in the city of Suk.

A mysterious phone call was made to the police headquarters stating that an attack was going to be carried out on the refugee camp.

Following this, the police acted quickly and safely evacuated the people staying in the refugee camp.

------------------------------------------------------------------------------------

ස්විට්සර්ලන්තයේ නේවාසිකාගාරයකට කරන ලද තර්ජනයක් හේතුවෙන් සරණාගතයින් ආරක්ෂිතව ඉවත් කර ඇති බව වාර්තා වේ.

සුක් නගරයේ පිහිටි සරණාගත කඳවුරේ සරණාගතයින් 300 කට වැඩි පිරිසක් රැඳී සිටි බව නිලධාරීන් පවසා තිබේ.

සරණාගත කඳවුරට ප්‍රහාරයක් එල්ල කිරීමට යන බවට පොලිස් මූලස්ථානයට අභිරහස් දුරකථන ඇමතුමක් ලැබුණි.

මෙයින් පසු, පොලිසිය ඉක්මනින් ක්‍රියාත්මක වී සරණාගත කඳවුරේ රැඳී සිටි පුද්ගලයින් ආරක්ෂිතව ඉවත් කරන ලදී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!