இந்தியாவில் தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பேருந்து - இருவர் மரணம்
கனடாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரை சக இந்தியர் ஒருவர் கொலை செய்த வழக்கில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிரற்ற உடல் பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் உத்தரப்பிரதேச மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்தில் ராஜஸ்தானுக்கு தினசரி கூலி வேலைக்கு சென்ற 65 பயணிகள் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 50 வயது நசீம் அன்சாரி மற்றும் அவரது 20 வயது சஹிமா என்று அடையாளம் கண்டுள்ளனர்.
பேருந்து கூரையில் இருந்த உலோக பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உயர் அழுத்த மின் கம்பியைத் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------
Two people from Uttar Pradesh's Jaipur district died after a private bus caught fire.
Officials said the bus was carrying 65 passengers who were going to Rajasthan for daily wage work.
The deceased have been identified as 50-year-old Naseem Ansari and his 20-year-old wife Sahima.
Police said the fire broke out when metal objects, motorcycles and gas cylinders on the roof of the bus hit a high-tension wire.
------------------------------------------------------------------------------------
උත්තර් ප්රදේශ්හි ජායිපූර් දිස්ත්රික්කයේ පෞද්ගලික බස් රථයක් ගිනි ගැනීමෙන් පුද්ගලයින් දෙදෙනෙකු මිය ගියහ.
රාජස්ථාන් වෙත දෛනික වැටුප් වැඩ සඳහා යමින් සිටි මගීන් 65 දෙනෙකු බස් රථයේ ගමන් කරමින් සිටි බව නිලධාරීන් පැවසූහ.
මියගිය අය 50 හැවිරිදි නසීම් අන්සාරි සහ ඔහුගේ 20 හැවිරිදි බිරිඳ සහීමා ලෙස හඳුනාගෙන තිබේ.
බස් රථයේ වහලයේ තිබූ ලෝහ වස්තූන්, යතුරුපැදි සහ ගෑස් සිලින්ඩර අධි බලැති වයරයක ගැටීමෙන් ගින්න හටගත් බව පොලිසිය පැවසීය.
(வீடியோ இங்கே )