பாரிய விபத்தில் இருந்து உயிர் தப்பிய 40க்கும் மேற்பட்ட பயணிகள்
ராஞ்சியில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அதிர்ஷ்டவசமாக, பேருந்து சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் கர்மாலி குறிப்பிட்டுள்ளார்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனக் கரைசல்கள் காரணமாக தீ வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------
More than 40 passengers narrowly escaped death after a bus caught fire in Ranchi, officials said.
“Fortunately, the bus stopped in time and the passengers were safely evacuated. None of the passengers were injured,” said Manoj Karmali, station house in-charge of the police station.
Officials said the fire was caused by an electrical fault and that the fire spread rapidly due to chemical solutions kept in the bus.
------------------------------------------------------------------------------------
ராஞ்சியில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அதிர்ஷ்டவசமாக, பேருந்து சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் கர்மாலி குறிப்பிட்டுள்ளார்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனக் கரைசல்கள் காரணமாக தீ வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )