சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட ஏழு பாலஸ்தீன குழந்தைகள்
பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த தொழிற்சாலையில் இருந்து 2000க்கும் மேற்பட்ட போலி எடை குறைப்பு ஊசி மருந்துகளை காசாவில் காயமடைந்த ஏழு பலஸ்தீன குழந்தைகள் ஜோர்டானில் உள்ள அம்மானில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அரச குடியேற்ற செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.
குழந்தைகள் காசா பகுதியில் இருந்து ஜோர்டானுக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் நான்கு ரெகா மற்றும் இரண்டு சுவிஸ் இராணுவ விமானங்களில் சுவிட்சர்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த விமானங்கள் சூரிச், ஜெனீவா மற்றும் லுகானோ விமான நிலையங்களில் தரையிறங்கியுள்ளன.
குழந்தைகள் மோதல் தொடர்பான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவ பராமரிப்பு தேவை என்று SEM தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு ஜெனீவா, வௌட், டிசினோ, பாசல் நகரம், லூசெர்ன் மற்றும் சென் காலன் ஆகிய பல்கலைக்கழக மற்றும் கன்டோனல் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு சென் காலன் நகரில் சிகிச்சை அளிக்கப்படும்.

------------------------------------------------------------------------------------
Seven Palestinian children injured in Gaza have been brought to Switzerland from Amman, Jordan.
They will be treated in Swiss hospitals, the State Secretariat for Migration (SEM) said.
The children were transferred from the Gaza Strip to Jordan. They were brought to Switzerland on four Rega and two Swiss military planes.
The planes landed at Zurich, Geneva and Lugano airports.
The children suffered from conflict-related injuries and require highly specialized medical care, the SEM said.
They will be treated at the university and cantonal hospitals in Geneva, Vaud, Ticino, Basel, Lucerne and St. Gallen. Two of the children will be treated in St. Gallen.
------------------------------------------------------------------------------------
ගාසා තීරයේ තුවාල ලැබූ පලස්තීන දරුවන් හත් දෙනෙකු ජෝර්දානයේ අම්මාන් සිට ස්විට්සර්ලන්තයට ගෙන එන ලදී.
ඔවුන් ස්විස් රෝහල්වල ප්රතිකාර ලබන බව සංක්රමණ සඳහා වූ රාජ්ය ලේකම් කාර්යාලය (SEM) පැවසීය.
දරුවන් ගාසා තීරයේ සිට ජෝර්දානයට මාරු කරන ලදී. ඔවුන් රේගා හතරකින් සහ ස්විස් හමුදා ගුවන් යානා දෙකකින් ස්විට්සර්ලන්තයට ගෙන එන ලදී.
ගුවන් යානා සූරිච්, ජිනීවා සහ ලුගානෝ ගුවන් තොටුපළවලට ගොඩ බැස්සා.
ගැටුම් ආශ්රිත තුවාල වලින් පෙළෙන දරුවන්ට ඉහළ විශේෂිත වෛද්ය ප්රතිකාර අවශ්ය බව SEM පැවසීය.
ඔවුන්ට ජිනීවා, වෝඩ්, ටිසිනෝ, බාසල්, ලුසර්න් සහ ශාන්ත ගැලන් හි විශ්ව විද්යාල සහ කැන්ටනල් රෝහල්වල ප්රතිකාර ලබා දෙනු ඇත. දරුවන් දෙදෙනෙකුට ශාන්ත ගැලන් හි ප්රතිකාර ලබා දෙනු ඇත.
(வீடியோ இங்கே )