மேற்கு சுவிற்சர்லாந்தை தாக்கிய பெஞ்சமின் சூறாவளி
மேற்கு சுவிட்சர்லாந்தில் மணிக்கு 132 கிமீ வேகத்தில் வீசிய- பென்ஜமின் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புயல் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
மரங்கள் விழுந்ததால் சியோன் பள்ளத்தாக்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக என்று நியூசாடெல் கன்டோனல் பொலிசார் அறிவித்தனர்.
லா சௌக்ஸ்-டி-பொண்ட்ஸ் மற்றும் பெசன்சோன் இடையேயும், வேவி மற்றும் ஐகிள் இடையேயும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர நிர்வாகம் அனைத்து பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளையும் மூடியது.

------------------------------------------------------------------------------------
Cyclone Benjamin has caused heavy damage in western Switzerland with winds of 132 km/h. The storm has caused traffic problems.
Sion Valley is temporarily closed due to fallen trees, Newcastle Cantonal Police announced.
Train services between La Chaux-de-Ponts and Besançon and between Vevey and Aigle are affected.
In Geneva, the city administration closed all parks and sidewalks as a precaution.
------------------------------------------------------------------------------------
බෙන්ජමින් සුළි කුණාටුවෙන් බටහිර ස්විට්සර්ලන්තයට පැයට කිලෝමීටර් 132 ක වේගයෙන් හමා ගිය සුළගින් දැඩි හානි සිදුවී ඇත. සුළි කුණාටුව හේතුවෙන් ගමනාගමන ගැටලු ඇති වී තිබේ.
ගස් කඩා වැටීම හේතුවෙන් සියොන් නිම්නය තාවකාලිකව වසා දමා ඇති බව නිව්කාසල් කැන්ටනල් පොලිසිය නිවේදනය කළේය.
La Chaux-de-Ponts සහ Besançon අතර සහ Vevey සහ Aigle අතර දුම්රිය සේවාවලට බලපෑම් එල්ල වේ.
ජිනීවාහි නගර පරිපාලනය පූර්වාරක්ෂාව ලෙස සියලුම උද්යාන සහ පදික වේදිකා වසා දැමීය.
(வீடியோ இங்கே )