சுவிற்சர்லாந்தில் கார் மற்றும் பஸ் மோதி விபத்து - இரண்டு பேர் மரணம்

சுவிற்சர்லாந்தின் பெர்னில் கார் மற்றும் பஸ் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வீட்லிஸ்பாக் மற்றும் சோலோதர்ன் இடையேயான பைபாஸ் வீதியில் சோலோதர்ன் நோக்கி சென்று கொண்டிருந்த கார், எதிர் பாதையில் சென்று எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.
காரின் ஓட்டுநர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட போதும், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பஸ் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று பெர்ன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பஸ் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இருவரும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
Two people have died in a collision between a car and a bus in Bern, Switzerland.
The car, which was heading towards Solothurn on the bypass road between Wittlisbach and Solothurn, went into the opposite lane and collided head-on with an oncoming bus.
The driver of the car was rescued by firefighters, but died at the scene.
The bus driver was taken to hospital with serious injuries, Bern police said.
A passenger in the bus also died. The two have not been identified.
------------------------------------------------------------------------------------
ස්විට්සර්ලන්තයේ බර්න්හිදී මෝටර් රථයක් සහ බස් රථයක් ගැටීමෙන් දෙදෙනෙකු මිය ගොස් තිබේ.
විට්ලිස්බැක් සහ සොලොතර්න් අතර බයිපාස් මාර්ගයේ සොලොතර්න් දෙසට ගමන් කළ මෝටර් රථය ප්රතිවිරුද්ධ මංතීරුවට ගොස් ඉදිරියෙන් පැමිණි බස් රථයක මුහුණට මුහුණලා ගැටී ඇත.
ගිනි නිවන භටයින් විසින් මෝටර් රථයේ රියදුරු බේරා ගත් නමුත් එම ස්ථානයේදීම මිය ගියේය.
බස් රථ රියදුරු බරපතල තුවාල සහිතව රෝහල් ගත කර ඇති බව බර්න් පොලිසිය පැවසීය.
බස් රථයේ සිටි මගියෙකු ද මිය ගියේය. දෙදෙනා හඳුනාගෙන නොමැත.
(வீடியோ இங்கே )



