இந்தியாவில் 1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு பண்டம்

#India #Festival #prices #Sweets
Prasu
1 day ago
இந்தியாவில் 1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு பண்டம்

உலகளவில் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையின் போது இனிப்பு வகைகள், பலகாரங்களை பரிமாறிக்கொள்வது தமிழர் பண்பாடு.

இந்நிலையில், ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில், உண்ணக்கூடிய 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ன் பாஸ்ம் பாக்’ மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ‘சாண்டி பாஸ்ம் பாக்’ என்ற இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இனிப்பு வகைகள், ரூ.45,000 முதல் ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

images/content-image/1760858026.jpg

------------------------------------------------------------------------------------

Diwali is the main festival celebrated by Tamils ​​worldwide. It is a Tamil tradition to exchange sweets and delicacies during this festival.

In this context, a shop located in Vaishali Nagar area of ​​Jaipur sells sweets called ‘Swarn Basm Bag’ made of edible 24-carat gold and ‘Sandi Basm Bag’ made of silver.

These sweets are sold for Rs 45,000 to Rs 1.11 lakh.

------------------------------------------------------------------------------------

ලොව පුරා දෙමළ ජනතාව විසින් සමරනු ලබන ප්‍රධාන උත්සවය දීපවාලි වේ. මෙම උත්සවය අතරතුර රසකැවිලි සහ ප්‍රණීත ආහාර හුවමාරු කර ගැනීම දෙමළ සම්ප්‍රදායකි.

මෙම සන්දර්භය තුළ, ජයපූර් හි වෛශාලි නගර් ප්‍රදේශයේ පිහිටි සාප්පුවක ආහාරයට ගත හැකි කැරට් 24 රත්තරන් වලින් සාදන ලද 'ස්වර්න් බාස්ම් බෑගය' සහ රිදී වලින් සාදන ලද 'සන්දි බාස්ම් බෑගය' නමින් රසකැවිලි අලෙවි කෙරේ.

මෙම රසකැවිලි රුපියල් 45,000 සිට රුපියල් ලක්ෂ 1.11 දක්වා අලෙවි කෙරේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!