தனுசு ராசிக் காரர்களுக்கு குரு 47 நாட்களுக்கு என்ன செய்ய போகிறது?

#SriLanka #Lanka4
Mayoorikka
8 hours ago
தனுசு ராசிக் காரர்களுக்கு குரு 47 நாட்களுக்கு என்ன செய்ய போகிறது?

சூர்ய திசை நடப்பில் இருப்பின் அரசாங்க வழியில் லாபமும் நஷ்டமும் கலந்து நடக்கும். சந்திர திசை நடப்பில் இருப்பின் மனைவி அல்லது கணவன் வழி நல்ல சந்தோஷ அனுபவங்கள் வந்து போகும். பிரிந்த நண்பர்கள் சேர்வா ர்கள். பிரிந்த கூட்டணி சேரும்.

 அரசியல் கட்சி கூட்டணி வலு ப்பெரும். செவ்வாய் நடப்பில் இருப்பின் வீடு வாங்க நிலம் வாங்க ஒப்பந்தம் நிச்சயம் போடுவீர்கள். நீண்ட நாள் தள்ளிப்போட்ட அறுவை சிகிச்சை செய்து முடிப்பீர்கள். இன்ப சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு.

 மகரம் ரா சிக்கரர்களுக்கு செவ்வாய் திசை முடியும் தருவாயில் இருப்பின் தேடிய வேலை நிச்சயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தெளிவு அடையும். ராகு திசை நடப்பில் இருப்பின் உணவு பழக்கங்களில் ரொம்பவும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மன கசப்பு உண்டாகும். அரசியலில் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக பேசி பழகவேண்டும். 

குரு திசை நடப்பில் இருப்பின் வெளிநாடு பயணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வருமானம் கடன் கட்ட பயன்படும். வயிற்றில் உபாதை ஏற்பட்டு மருத்துவமனை சென்று திரும்புவீ ர்கள். கண் அறுவை சிகிச்சை பண்ணுவீர்கள். 

 மூத்த சகோதர்கள் லாபம் அடைவார்கள். கும்பம் ராசிக் கரார்ககுக்கு ராகு திசை நடப்பில் இருப்பின் ஒவ்வமை ஏற்பட்டு நீங்கும். ராகுவிற்கு நெய் விளக்கு போட்டு தீபம் ஏற்றி போக் கிக்கொள்ளுங்கள் ராமானுஜரிடம் சென்று சரண் அடைந்து பொறுப்பை அவரிடம் ஒப்படையுங்கள்.குரு திசை கடைசியில் இருப்பின் வெளிநாடு பயணம் உறுதி.

குழந்தைகள் வழி முன்னேற்ற செய்தி உண்டு.சனி திசை நடப்பில் இருப்பின் வெளிநாடு வாழ் ஜாதகர் களுக்கு எதிர் பார்க்கும் நல்ல செய்து மடியில் வந்து விழும். புதன் திசை நடப்பில் இருப்பின் பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வார்கள். கல்விக்காக வெளிநாடு செல்பவர்கள் காத்து இருங்கள் நல்ல செய்தி கிட்டும். வாகனம் வா ங்குவீர்கள். 

கல்வி நிறுவனம் நடத்துப்பவர்கள், ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வாகன ஓட்டிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். சுக்ரன் திசை நடப்பில் உள்ளவர்கள் ஐப்பசி மாதத்தில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் காட்டுங்கள்அடுத்து கடைசியாக மீனராசி அன்பர்களுக்கு அடுத்த பதிவில் பார்ப்போம். 

கால புருஷ தத்துவத்தின் கடைசி ராசி அல்லவா? முக்கிய அரசியல் மற்றும் முக்கியமானவர்கள் பிறந்த ராசி ஆச்சே?

 மேலதிக தொடர்புகளுக்கு:

 சுந்தர் குருஜி:

 +919994181293

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!