குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சராக பதவியேற்ற ஜடேஜாவின் மனைவி ரிவாபா

#Women #Minister #India Cricket #Gujarat
Prasu
2 hours ago
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சராக பதவியேற்ற ஜடேஜாவின் மனைவி ரிவாபா

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக முதலமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் நேற்றையதினம் ராஜினாமா செய்தனர்.

இந்த புதிய அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.

ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவென்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வகானி, பிரஃபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்கவி மற்றும் கனுபாய் தேசாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் இளம் அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

images/content-image/1760774304.jpg

------------------------------------------------------------------------------------

21 new ministers took oath in the Gujarat government led by Chief Minister Bhupendra Patel.

All the ministers except the Chief Minister resigned yesterday to provide opportunities for youth and newcomers in the Gujarat government.

Cricketer Jadeja's wife Rivaba Jadeja is included in this new cabinet.

Swaroopji Thakur, Praven Kumar Mali, Rushikesh Patel, Darshna Vaghela, Kunwarji Bhawalia, Arjun Motwadi, Parshottam Solanki, Jitendra Vakhani, Praful Bansheriya, Harsh Sanghvi and Kanubhai Desai are included.

Former Gujarat Home Minister Harsh Sanghvi has taken charge as the Deputy Chief Minister. He has the distinction of being the youngest political leader to take up this post in the history of Gujarat.

images/content-image/1760774319.jpg

------------------------------------------------------------------------------------

මහ ඇමති භූපේන්ද්‍ර පටෙල්ගේ නායකත්වයෙන් යුත් ගුජරාට් රජයේ නව අමාත්‍යවරුන් 21 දෙනෙකු දිවුරුම් දුන්හ.

ගුජරාට් රජයේ තරුණයින්ට සහ නවකයින්ට අවස්ථා ලබා දීම සඳහා මහ ඇමතිවරයා හැර අනෙකුත් සියලුම අමාත්‍යවරුන් ඊයේ ඉල්ලා අස්විය.

ක්‍රිකට් ක්‍රීඩක ජඩේජාගේ බිරිඳ රිවාබා ජඩේජා මෙම නව කැබිනට් මණ්ඩලයට ඇතුළත් වේ.

ස්වරූප්ජි තාකූර්, ප්‍රවේන් කුමාර් මාලි, රුෂිකේෂ් පටෙල්, දර්ශනා වගේලා, කුන්වර්ජි භවාලියා, අර්ජුන් මොට්වාඩි, පර්ෂෝත්තම් සොලංකි, ජිතේන්ද්‍ර වකනි, ප්‍රෆුල් බන්ෂේරියා, හර්ෂ් සංග්වි සහ කනුබායි දේසායි ඇතුළත් වේ.

ගුජරාට් හි හිටපු ස්වදේශ කටයුතු අමාත්‍ය හර්ෂ් සංග්වි නියෝජ්‍ය මහ ඇමති ධුරයට පත්ව ඇත. ගුජරාට් ඉතිහාසයේ මෙම තනතුරට පත් වූ ලාබාලතම දේශපාලන නායකයා වීමේ ගෞරවය ඔහුට හිමි වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!