தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் மரணம்

#India #Death #Tamil Nadu #Women #Climate #lightning
Prasu
2 weeks ago
தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி நான்கு பெண்கள் மரணம்

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் மக்காச்சோள பண்ணையில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த கவிதா, பாரிஜாதம், சின்னப் பொன்னு மற்றும் ஆதிலட்சுமி ஆகிய நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

images/content-image/1760686218.jpg

------------------------------------------------------------------------------------

Four women have died after being struck by lightning while working in Cuddalore district of Tamil Nadu.

Farmers who were engaged in weeding in a maize farm in Kaddoor village near Veypur in Cuddalore district were struck by lightning.

Four women, Kavitha, Parijatham, Chinnap Ponnu and Adilakshmi of Arianachi village died on the spot.

------------------------------------------------------------------------------------

තමිල්නාඩුවේ කූඩලෝර් දිස්ත්‍රික්කයේ සේවය කරමින් සිටියදී අකුණු සැර වැදීමෙන් කාන්තාවන් සිව් දෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ.

කූඩලෝර් දිස්ත්‍රික්කයේ වේපූර් අසල කද්දූර් ගම්මානයේ බඩඉරිඟු ගොවිපලක වල් නෙලීමේ නිරතව සිටි ගොවීන් අකුණු සැර වැදී ඇත.

අරියානාචි ගම්මානයේ කවිතා, පාරිජාතම්, චින්නප් පොන්නූ සහ ආදිලක්ෂ්මි යන කාන්තාවන් සිව්දෙනා එම ස්ථානයේදීම මිය ගියහ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!