சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 143 இலங்கையர்களுக்கு தண்டனை விதிப்பு

#Arrest #Switzerland #2024 #SriLankan
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 143 இலங்கையர்களுக்கு தண்டனை விதிப்பு

சுவிட்சர்லாந்தில் 2024ம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த 143 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இது சுவிட்சர்லாந்தின் மொத்த சனத் தொகையில் இலங்கையர்களின் எண்ணிக்கை 0.5 சதவீதமாகும்.

இந்த நிலையில், 143 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதன் மூலம், தண்டிக்கப்பட்டவர்களின் நாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை 17வது இடத்தில் உள்ளது.

images/content-image/1760516777.jpg

------------------------------------------------------------------------------------

Official statistics show that 143 Sri Lankans were convicted under the criminal code in Switzerland in 2024.

This represents 0.5 percent of the total population of Switzerland.

With 143 convictions, Sri Lanka ranks 17th among countries in terms of the number of convicted persons.

------------------------------------------------------------------------------------

නිල සංඛ්‍යාලේඛනවලට අනුව 2024 දී ස්විට්සර්ලන්තයේ අපරාධ නීති සංග්‍රහය යටතේ ශ්‍රී ලාංකිකයන් 143 දෙනෙකු වරදකරුවන් වී ඇත.

මෙය ස්විට්සර්ලන්තයේ මුළු ජනගහනයෙන් සියයට 0.5 ක් නියෝජනය කරයි.

වරදකරුවන් 143 ක් සමඟින්, වරදකරුවන් වූ පුද්ගලයින් සංඛ්‍යාව අනුව ශ්‍රී ලංකාව රටවල් අතර 17 වන ස්ථානයේ සිටී.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!