கலவரமாக மாறிய இஸ்ரேலுக்கு எதிராக பெர்னில் நடந்த ஆர்ப்பாட்டம்

#Switzerland #Protest #Israel #Violence
Prasu
1 day ago
கலவரமாக மாறிய இஸ்ரேலுக்கு எதிராக பெர்னில் நடந்த ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக, பெர்னில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

பழைய நகரத்தின் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். முகமூடி அணிந்த ஒரு குழு பேரணியை வழிநடத்தியது.

பொலிசாரை இலக்கு வைத்து கொண்டு பட்டாசுகளை பயன்படுத்தி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் எதிர்கொண்டு தடுத்தனர். இதன்போது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் தடைகளை உடைத்து முன்னேற முயன்றனர்.பெருமளவில் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் பங்கேற்பாளர்கள் பெர்னின் பிரதான ரயில் நிலையத்தை ஆக்கிரமிப்பதை பொலிசார் தடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் பாதைகளை அடைப்போம் என்று அவர்கள் அறிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டன.

தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவத்தில், பொலிசார் பலர் காயம் அடைந்துள்ளனர். 100 வரையான போராட்டக்காரர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

images/content-image/1760257962.jpg

------------------------------------------------------------------------------------

A protest in Bern against Israel turned violent yesterday.

Thousands of people marched through the old town. A group of masked people led the march.

They attacked police with fireworks.

Police confronted and stopped the demonstrators in front of the parliament building. Police used tear gas and water cannon.

The demonstrators tried to advance by breaking through police barriers. There was extensive damage to property. Police prevented participants from occupying Bern’s main train station.

The demonstrators had announced that they would block the train tracks. The streets around the station were closed by the demonstrators.

There were also incidents of arson. Several police officers were injured in the incident. Up to 100 protesters are being questioned.

------------------------------------------------------------------------------------

ඊශ්‍රායලයට එරෙහිව බර්න් හි පැවති විරෝධතාවක් ඊයේ ප්‍රචණ්ඩකාරී වෙයි.

පැරණි නගරය හරහා දහස් ගණනක් ජනයා පෙළපාළි ගියහ. මුහුණු ආවරණය කරගත් පිරිසක් පාගමන මෙහෙයවූහ.

ඔවුන් ගිනිකෙළිවලින් පොලිසියට පහර දුන්හ.

පාර්ලිමේන්තු ගොඩනැගිල්ල ඉදිරිපිටදී පොලිසිය විරෝධතාකරුවන්ට මුහුණ දී නතර කළේය. පොලිසිය කඳුළු ගෑස් සහ ජල ප්‍රහාර එල්ල කළේය.

විරෝධතාකරුවන් පොලිස් බාධක බිඳ දමමින් ඉදිරියට යාමට උත්සාහ කළහ. දේපළවලට විශාල හානියක් සිදු විය. බර්න් හි ප්‍රධාන දුම්රිය ස්ථානය අත්පත් කර ගැනීමෙන් පොලිසිය වැළැක්වීය.

දුම්රිය මාර්ග අවහිර කරන බව විරෝධතාකරුවන් නිවේදනය කර තිබුණි. දුම්රිය ස්ථානය වටා ඇති වීදි විරෝධතාකරුවන් විසින් වසා දමන ලදී.

ගිනි තැබීමේ සිදුවීම් ද සිදුවිය. සිද්ධියේදී පොලිස් නිලධාරීන් කිහිප දෙනෙකු තුවාල ලබා ඇත. විරෝධතාකරුවන් 100 දෙනෙකු දක්වා ප්‍රශ්න කරනු ලැබේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!