ஐரோப்பா கண்டத்தின் சிறந்த பல்கலைக்கழகமாக ETH சூரிச் தேர்வு

#Switzerland #University #European #list
Prasu
3 days ago
ஐரோப்பா கண்டத்தின் சிறந்த பல்கலைக்கழகமாக ETH சூரிச் தேர்வு

2026 டைம்ஸ் உயர் கல்வி தரவரிசைப்படி, சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச் ஐரோப்பா கண்டத்தின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2026ம் ஆண்டிற்கான தரவரிசையில் ETH சூரிச், சர்வதேச அளவில் 11வது இடத்தில் உள்ளது.

அதேவேளை, சுவிஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனம் லொசேன் (EPFL) மூன்று இடங்கள் பின்தங்கியுள்ளது.

எனினும், லொசேன் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத வகையில், சர்வதேச அளவில் 125வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

தொடர்ச்சியாக பத்தாவது முறையாக, பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

images/content-image/1760085330.jpg

------------------------------------------------------------------------------------

The Swiss Institute of Technology ETH Zurich has been ranked as the best university in Europe for the 2026 Times Higher Education World University Rankings.

As in previous years, ETH Zurich is ranked 11th globally in the 2026 rankings.

Meanwhile, the Swiss Federal Institute of Technology Lausanne (EPFL) is three places behind.

However, the University of Lausanne has reached an unprecedented 125th place globally.

British and American universities occupy the top ten spots in the rankings.

For the tenth consecutive time, the University of Oxford in the UK has been listed as the best university in the world.

images/content-image/1760085344.jpg

------------------------------------------------------------------------------------

2026 ටයිම්ස් උසස් අධ්‍යාපන ලෝක විශ්ව විද්‍යාල ශ්‍රේණිගත කිරීම් සඳහා යුරෝපයේ හොඳම විශ්ව විද්‍යාලය ලෙස ස්විස් තාක්ෂණ ආයතනය ETH සූරිච් ශ්‍රේණිගත කර ඇත.

පෙර වසරවල මෙන්, 2026 ශ්‍රේණිගත කිරීම්වල ETH සූරිච් ගෝලීය වශයෙන් 11 වන ස්ථානයේ සිටී.

මේ අතර, ස්විස් ෆෙඩරල් තාක්ෂණ ආයතනය ලෝසැන් (EPFL) ස්ථාන තුනක් පසුපසින් සිටී.

කෙසේ වෙතත්, ලෝසැන් විශ්ව විද්‍යාලය ගෝලීය වශයෙන් පෙර නොවූ විරූ 125 වන ස්ථානයට පැමිණ ඇත.

බ්‍රිතාන්‍ය සහ ඇමරිකානු විශ්ව විද්‍යාල ශ්‍රේණිගත කිරීම්වල ඉහළම ස්ථාන දහය හිමිකර ගනී.

අඛණ්ඩව දහවන වරටත්, එක්සත් රාජධානියේ ඔක්ස්ෆර්ඩ් විශ්ව විද්‍යාලය ලෝකයේ හොඳම විශ්ව විද්‍යාලය ලෙස ලැයිස්තුගත කර ඇත.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!