பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தலாம்!

#SriLanka #Bus #Lanka4
Mayoorikka
2 weeks ago
பண அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தலாம்!

இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பேருந்துகளில், பயணிகள் வங்கி வரவு அட்டை(debit card), செலவு அட்டை ( credit card) மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்தமுடியும்.

 இந்த நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!