இந்தியாவில் மருத்துவமனை வளாகத்தில் தீவிபத்து - எட்டுபேர் உயிரிழப்பு!
#SriLanka
#Hospital
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago

இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவமனையின் ஒரு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்சுற்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை



