சுவிற்சர்லாந்தில் கடந்த மாதத்தில் மட்டும் 3,500 விலங்குகள் சுட்டுக் கொலை

செப்டம்பர் மாதத்தில் மூன்று வார வேட்டைக்காலத்தில் கிராபுண்டன் மாகாணத்தின் வேட்டைக்காரர்கள் சுமார் 3,500 விலங்குகளை சுட்டுக் கொன்றுள்ளதாக வேட்டை மற்றும் மீன்பிடித்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது,
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மான்கள் அதிகளவில் வேட்டையாடப்பட்டுள்ளன என்று வேட்டை மற்றும் மீன்பிடித்தல் அலுவலகத்தைச் சேர்ந்த லூகாஸ் வால்சர் கூறினார்.
2,500 முதல் 2,600 விலங்குகள் வரை, சுட்டுக் கொல்லப்பட்ட, 2024 ஐ விட சற்று அதிகமாக இம்முறை விலங்கு வேட்டை இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தின் வேட்டைத் திட்டங்கள் 4,835 மான்களை சுடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சுடப்பட வேண்டிய விலங்குகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு வேட்டையின் போது வேட்டையாடப்படும்.
------------------------------------------------------------------------------------
The Hunting and Fisheries Office said that the hunters of the Gripundan province shot and killed about 3,500 animals during the three weeks of September.
Lucas Wallser from the Hunting and Fisheries Office said that this year's deer have been hunted than last year.
He said that the animal hunt was a little more than 2,500 to 2,600 animals, which were shot dead, 2024.
The state's hunting programs are aimed at shooting 4,835 deer.
Animals to be shot will be hunted during special hunting in November and December.
------------------------------------------------------------------------------------
දඩයම් හා ධීවර කාර්යාලය පැවසුවේ සැප්තැම්බර් මස තුන තුළ ග්රිබන්ධන් පළාතේ දඩයම්කරුවන් සතුන් 3,500 කට පමණ වෙඩි තබා killed ාතනය කළ බවයි.
දඩයම් හා ධීවර කාර්යාලයේ ලූකස් වෝල්සෙයර් පැවසුවේ මේ වසරේ මුවන් පසුගිය වසරට වඩා දඩයම් කර ඇති බවයි.
සත්ව දඩයම 20,5004 කට වඩා වැඩි ප්රමාණයක් වන අතර ඒවා සතුන් 2,500 කට වඩා වැඩි ප්රමාණයක් බව ඔහු පැවසීය.
රාජ්යයේ දඩයම් වැඩසටහන් 4,835 මුවන් 4,835 කට වෙඩි තබා ගැනීම අරමුණු කර ගෙන ඇත.
නොවැම්බර් සහ දෙසැම්බර් මාසවල විශේෂ දඩයම් කිරීමේදී සතුන් වෙඩි තබා ඇති සතුන් දඩයම් කරනු ලැබේ.
(வீடியோ இங்கே )



