உத்தரபிரதேசத்தில் 13 வயது மகளை கொலை செய்த 40 வயது தந்தை

இந்தியாவில் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக 40 வயது தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
7ம் வகுப்பு படித்து வந்த சோனம் என்ற 13 வயது சிறுமி, அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டார்.
சிறுமியை பாடசாலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனது நெல் வயலுக்கு அழைத்துச் சென்று, கைக்குட்டையால் கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசியதாகவும் தெரியவந்தது.
தந்தையிடம் மேலும் விசாரித்ததில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது.
தனது மகளைக் கொன்ற பிறகு, தனது மகள் உறவினர்களுடன் அவர்களின் சென்றுவிட்டதாகவும், அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பாடசாலைக்கு வருகைத்தர மாட்டார் எனவும் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------
Police have arrested a 40-year-old father in India for strangling his daughter to death.
A 13-year-old girl named Sonam, who was studying in class 7, was murdered by her father.
He had taken the girl home from school. It was later revealed that he took her to his paddy field, strangled her to death with a handkerchief and then threw her body into a canal.
Further questioning of the father revealed that the girl had stolen money from the house a few days ago.
After killing his daughter, he said that his daughter had gone to her relatives and would not attend school for the next three to four days.
------------------------------------------------------------------------------------
ඉන්දියාවේ 40 හැවිරිදි පියෙකු තම දියණිය ගෙල සිරකර මරා දැමීම සම්බන්ධයෙන් පොලිසිය අත්අඩංගුවට ගෙන තිබේ.
7 වන ශ්රේණියේ ඉගෙනුම ලබමින් සිටි සෝනම් නම් 13 හැවිරිදි දැරියක් ඇගේ පියා විසින් ඝාතනය කර ඇත.
ඔහු දැරිය පාසලෙන් නිවසට ගෙන ගොස් ඇත. පසුව හෙළි වූයේ ඔහු ඇයව ඔහුගේ කුඹුරට ගෙන ගොස් ලේන්සුවකින් ගෙල සිර කර ඇගේ සිරුර ඇළකට විසි කළ බවයි.
පියාගෙන් තවදුරටත් ප්රශ්න කිරීමේදී හෙළි වූයේ දැරිය දින කිහිපයකට පෙර නිවසේ සිට මුදල් සොරකම් කර ඇති බවයි.
තම දියණිය ඝාතනය කිරීමෙන් පසු, ඔහු පැවසුවේ තම දියණිය ඇගේ ඥාතීන් වෙත ගොස් ඇති බවත් ඉදිරි දින තුන හතර සඳහා පාසල් නොයන බවත්ය.
(வீடியோ இங்கே )



