கரூர் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கவலை மற்றும் அதிர்ச்சி

#India #Death #Vijay #Rally #Politician
Prasu
2 weeks ago
கரூர் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் கவலை மற்றும் அதிர்ச்சி

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தாங்க முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

images/content-image/1759004483.jpg

------------------------------------------------------------------------------------

Thaweka leader Vijay campaigned in Velusamypuram area of ​​Karur today. After Vijay finished speaking and left, a stampede broke out when the crowd dispersed.

Shocking information has been released that 36 people, including 8 children and 16 women, have died in this stampede incident so far.

Thaweka leader Vijay said that he is in unbearable pain and sorrow in this situation. In a post he posted in this regard, he said, "My heart is broken; I am in unbearable pain and sorrow that cannot be expressed in words.

I express my deepest sympathies and condolences to the families of my dear brothers and sisters who died in Karur. I pray for the speedy recovery of those undergoing treatment in the hospital."

images/content-image/1759004494.jpg

------------------------------------------------------------------------------------

තවේකා නායක විජේ අද කරූර් හි වේලුසාමිපුරම් ප්‍රදේශයේ මැතිවරණ ප්‍රචාරක කටයුතුවල නිරත විය. විජේ කතා කර අවසන් කර පිටව ගිය පසු, පිරිස විසිරී යන විට තෙරපීමක් ඇති විය.

මෙම තෙරපීම හේතුවෙන් මේ වන විට ළමුන් 8 දෙනෙකු සහ කාන්තාවන් 16 දෙනෙකු ඇතුළු පුද්ගලයින් 36 දෙනෙකු මිය ගොස් ඇති බවට කම්පන සහගත තොරතුරු නිකුත් වී තිබේ.

මෙම තත්ත්වය සම්බන්ධයෙන් තමා දරාගත නොහැකි වේදනාවකින් සහ ශෝකයකින් පෙළෙන බව තවේකා නායක විජේ පැවසීය. මේ සම්බන්ධයෙන් ඔහු පළ කළ සටහනක ඔහු මෙසේ පැවසීය, "මගේ හදවත බිඳී ඇත; වචනවලින් ප්‍රකාශ කළ නොහැකි දරාගත නොහැකි වේදනාවකින් සහ ශෝකයකින් මම සිටිමි.

කරූර් හි මියගිය මගේ ආදරණීය සහෝදර සහෝදරියන්ගේ පවුල්වලට මගේ ගැඹුරු ශෝකය සහ ශෝකය ප්‍රකාශ කරමි. රෝහලේ ප්‍රතිකාර ලබන අයට ඉක්මන් සුවය ප්‍රාර්ථනා කරමි."

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!