சுவிற்சர்லாந்தில் கடந்த ஆண்டு காலநிலை மாற்றங்களால் 904 மில்லியன் பிராங்குகள் சேதம்

#Death #Switzerland #government #Climate #money
Prasu
2 weeks ago
சுவிற்சர்லாந்தில் கடந்த ஆண்டு காலநிலை மாற்றங்களால் 904 மில்லியன் பிராங்குகள் சேதம்

சுவிசில் 2024 ஆம் ஆண்டில் மோசமான வானிலை, கால் நூற்றாண்டு காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதலாக, வெள்ளம், பாறை சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் 904 மில்லியன் பிராங் சேதத்தை ஏற்படுத்தின. இது 2005 க்குப் பின்னர், எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

நீண்ட கால சராசரியைப் போலவே, 2024 ஆம் ஆண்டில் பெரும்பாலான சேதம் கோடை மாதங்களில் நிகழ்ந்தது.

இருப்பினும், வருடாந்த சேதத்தில் கிட்டத்தட்ட 85% ஜூன் மாதத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பெரும்பாலானவை ஜூன் 21, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் மிசாக்ஸ், வலைஸ் மற்றும் டிசினோவில் ஏற்பட்ட பெரிய புயல்களால் ஏற்பட்டவையாகும்.

----------------------------------------

In Switzerland, severe weather in 2024 caused more deaths than ever before in a quarter of a century.

In addition, floods, rockfalls and landslides caused 904 million francs in damage. This is the highest since 2005.

As is the long-term average, most of the damage in 2024 occurred in the summer months.

However, almost 85% of the annual damage occurred in June. Most of this was caused by large storms in Misaus, Valais and Ticino on June 21, 29 and 30.

----------------------------------------

ස්විට්සර්ලන්තයේ, 2024 දී ඇති වූ දැඩි කාලගුණය හේතුවෙන් සියවසකින් කාර්තුවක් තුළ කිසිදා නොවූ විරූ මරණ සංඛ්‍යාවක් සිදුවිය.

ඊට අමතරව, ගංවතුර, ගල් පෙරළීම් සහ නායයෑම් හේතුවෙන් ෆ්‍රෑන්ක් මිලියන 904 ක හානියක් සිදුවිය. මෙය 2005 සිට ඉහළම අගයයි.

දිගු කාලීන සාමාන්‍යය මෙන්, 2024 දී සිදු වූ හානිය බොහෝමයක් ගිම්හාන මාසවල සිදු විය.

කෙසේ වෙතත්, වාර්ෂික හානියෙන් 85% ක් පමණ ජුනි මාසයේදී සිදු විය. මෙයින් වැඩි ප්‍රමාණයක් ජුනි 21, 29 සහ 30 යන දිනවල මිසවුස්, වලයිස් සහ ටිසිනෝ හි ඇති වූ විශාල කුණාටු නිසා සිදු විය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!