அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்.....

#Health #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
2 hours ago
அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்.....

பொதுவாகவே நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை இணைப்பதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து பலரும் அறிந்திருப்பதற்காக வாய்ப்புகள் குறைவு.

இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஆரோக்கிய நன்மைகள் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டும் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் உங்கள் உடலை குணப்படுத்தும், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. இந்த கலவை உண்மையில் மந்திரம் செய்யும் என்றால் மிகையாகாது. நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செய்ல்படுகின்றது.


images/content-image/2024/08/1757997380.jpg

இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் பெரிதும் துணைப்புரியும் ஏனெனில் இவை இரண்டிலும் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், இது இரத்த சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்க விடாமல் தடுக்கும். இந்த இரண்டின் கலவை நீரிலிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

மேலும் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவற்றை இணைத்து சாப்பிடும் போது , அவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுவதிலும் சரும பொலிவை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!