புற்று நோயை குணமாக்கும் மூலிகை கசாயம்

புற்றுநோய் வந்தபின் குணப்படுவது என்பது இது வரை இயலாத காரியமாகத் தெரிகின்றது. ஆனால், பல தெய்வீக மூலிகைகளை ஒன்றாகச் சேர்த்துக் கசாயம் தயாரித்துக் குடித்து வந்தால் நிச்சயமாக இந்த வியாதியைக் குணமாக்க முடியும் என்பதை அனுபவத்தில் மட்டுமே தான் அறியமுடியும்....
- புற்றுநோய் குணமாக முறை
- வில்வ இலை - 25 கிராம்
- முற்றிய வேப்பிலை -25 கிராம்
- துளசி இலை - 25 கிராம்
- மாவிலை -25 கிராம்
- அறுகம்புல் - 25 கிராம்.
- அத்தி இலை - 25 கிராம்
- வெற்றிலை- 25 கிராம்
இவைகளை கசாய முறைப்படி வாரம் ஒரு முறை தயாரித்து வீட்டிலுள்ளோர் அனைவரும் வயதுக்குத் தக்கவாறு 10 மில்லி முதல் 100 மில்லி கசாயம் வரை வாரத்தில் ஒரு நாள் மட்டும் அருந்தி வந்தால் மட்டும் போதுமானதாகும். நிச்சயமாக புற்றுநோய் வராமல் வாழ முடியும.
நோயுற்றவர்கள் 3 தினங்களுக்கு ஒருமுறை கசாயம் தயாரித்துக் குணமாகும் வரை தினமும் 3 வேளை அருந்த வேண்டும். ஆனால் இதுகாறும் உணவில் நீக்கிவந்த கசப்புச் சுவைக்குரிய காய்கறி, கீரை வகைகளான அகத்திக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய், கண்டங் கத்தரிக்காய், வேப்பம்பூ ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றினை அனுதினமும் ஒரு வேளை உணவிலாவது சமைத்துச் சேர்த்துண்டு வரவேண்டும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



