210 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட நபர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், .210 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
54 வயதான அந்த நபர், 5.94 கிலோ எடையுள்ள 24 கி.கி தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் வாயிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
