சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த 22 வயது யாழ் இளைஞர் மரணம்

#Jaffna #Death #Switzerland #Building
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த 22 வயது யாழ் இளைஞர் மரணம்

சுவிட்சர்லாந்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து யாழ்.இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . நண்பரின் வீட்டில் இருந்தபோதே மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சூரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!