சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவனம் நடாத்தும் மதிப்பளிப்பு விழா
#Switzerland
#Tamil
#function
#students
#Teacher
#ADDA
#ADDAFLY
Prasu
2 hours ago

சுவிற்சர்லாந்தில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தில் ஆற்றுகைத் தரத்தினை நிறைவு செய்த மாணவர்களிற்கான மதிப்பளிப்பும், சேவைக்கால அடிப்படையில் கலைப்பணியாற்றிய தமிழ்க்கலை ஆசிரியர்களிற்கான மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
- நாள்: 14.09.2025 ஞாயிறு
- நேரம் : காலை 9:30 மணிமுதல்
- இடம் : Markthalle Burgdorf Sagegasse 19, 3400 Burgdorf
இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



