சுவிட்சர்லாந்தில் கடும் புயல் காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை
#Switzerland
#Warning
#Climate
#HeavyRain
Prasu
3 months ago
சூரிச் , பேர்ன் மற்றும் சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில், நேற்று மாலை கடும் புயற்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. இந்த கடும் புயலினால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனால் வீடுகளின் மீதும், வீதிகளிலும் மரக் கிளைகள் காணப்படுகின்றன.சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
3ஆம் நிலை ஆபத்து உள்ளதாகவும் சுவிஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
