ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு - 20 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Afghanistan
#Earthquake
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 weeks ago

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக பிபிசி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) கூறுகையில், அதிகாலை 12:47 மணிக்கு (IST) பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 160 கி.மீ ஆழத்தில் மையமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் அபோட்டாபாத் வரை பலத்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



