இந்தூர் சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!
#SriLanka
#Airport
#Delhi
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இந்தூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் புது தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் வலது எஞ்சினில் "தீ விபத்துக்கான அறிகுறி" தென்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விமானம் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானம் காலை 6:15 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, மேலும் அதில் 90 இற்கும் மேற்பட்டோர் இருந்தனர் என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
