எதிர்வரும் 1ஆம் திகதி ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணம் வருகையின் போது
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
#Lanka4
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 day ago

எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திக்கிற்கு வருகை தவுள்ளார்.
குறித்த வருகையின் போது
🧭கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு
🧭மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அடிக்கல்
🧭மயிலிட்டி மீன்பிடி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்தி ஆரம்பம்
🧭யாழ் நூலக அபிவிருத்தி செயற்றிட்ட ஆரம்பம்
🧭புதிய வட்டுவாகல் பாலத்திற்கான அடிக்கல்
🧭 வடக்கில் அமையப்பெறவுள்ள இலங்கையின் இரண்டாவது தெங்கு முக்கோண வலைய அடிக்கல் புதுக்குடியிருப்பில்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



