கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்
#Protest
#Kilinochchi
#Justice
Prasu
5 hours ago

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்குமான சர்வதேச விசாரணையை கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் கையெழுத்துப் போராட்டம்.
இப்போராட்டமானது கிளிநொச்சியில் ஏ9 வீதியில் டிப்போச்சந்திக்கருகில் பொதுச் சந்தைக்கு முன்பாக எதிவரும் 29 ஆம் திகதி ஆதாவது வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறும்.
நீதிக்காக உங்களின் ஒரு கையெழுத்தை இட்டுச்செல்லுங்கள்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



