மரண அறிவித்தல் - அமரர் பொன் நித்தியானந்தம்!
#SriLanka
#Notes
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
5 hours ago

கரைச்சி பிரதேச செயலக முன்னை நாள் பிரதேச செயலாளரும் கரைச்சிபிரதேச சபையின் முன்னை நாள் விசேட ஆணையாளருமாகிய .இலங்கை செஞ்சிலுவைச்சங்க முன்னாள் பொருளாளருமான பொன் நித்தியானந்தம் ஐயா அவர்கள் இறைவாடி சேர்ந்து விட்டார். அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



