மரண அறிவித்தல் - அமரர் போதிநாதன் வடிவேலு!

சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் கந்தரோடை, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. போதிநாதன் வடிவேலு (போதி, சிங்கர் நிறுவனம்) அவர்கள் 16-08-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் , காலஞ்சென்ற மயில் வாகனம் தையல்நாயகி அவர்களின் அன்பு மருமகனும், சத்தியபாமாவின் அவர்களின் அன்புக்கணவரும்,தர்ஷ்னியின்பசமிகு தந்தையுமாவார் காலஞ்சென்றவர்களான, லோகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி ,கேததிலோகன்,கமலேஸ்வரி, ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
காலம் சென்ற சிங்கராஐ, பாலசிங்கம், யோகலட்சுமி, தர்மதேவராஐ , மாறன், பத்மாவதி (உமா) உஷா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளிற்கு:
பாமா மனைவி : 416-315-7168 - 647 500 6996,
உமா 416-271-2894
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



