மன்னார் மடு தேவாலயத்திற்குச் சென்று வீடு திரும்பிய பக்தர்கள் பேருந்து விபத்து

#Mannar #Accident #Hospital #Bus
Prasu
1 month ago
மன்னார் மடு தேவாலயத்திற்குச் சென்று வீடு திரும்பிய பக்தர்கள் பேருந்து விபத்து

மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கலந்து கொண்டுவிட்டு யாழ் - மன்னார் வீதியூடாக யாழைச் சேர்ந்த பக்தர்கள் பேரூந்து ஒன்றில் யாழுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அதே வழித்தடத்தில் யாழிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!