சிற்றுண்டியில் பாம்புக் குட்டி; பெண் அதிர்ச்சி

#India #Hotel #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
11 months ago
சிற்றுண்டியில் பாம்புக் குட்டி; பெண் அதிர்ச்சி

இந்தியாவின் தெலுங்கானாவில் வெதுப்பாக உணவுப் பொருள் ஒன்றினுள் பாம்புக் குட்டி இருப்பதைக் கண்ட பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள வெதுப்பகத்தில் பெண்ணொருவர், கோழி இறைச்சி சிற்றுண்டி ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார்.

அந்தச் சிற்றுண்டியில் பாம்புக் குட்டி ஒன்று இறந்து கிடைப்பதைக் கண்டு குறித்த பெண் அதிர்ச்சியடைந்த நிலையில், வெதுப்பக உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். 

புகார் அளித்தும், குறித்த வெதுப்பக உரிமையாளர்  பதில் அளிக்காமையினால், அந்தப் பெண் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்தார். 

அதன் பிரகாரம், காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்தி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4