சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 42 வயதுப் பெண்
#Arrest
#Switzerland
#Airport
#Women
#drugs
Prasu
2 hours ago

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் பிரேசில் நாட்டுப் பெண்ணொருவரின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் போதைப்பொருள் கடத்திவந்தது தெரியவந்ததுள்ளது.
பிரேசில் நாட்டு பெண்ணொருவர் சாவோ பாவுலோ நகரிலிருந்து வாக்கில் சூரிச் விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவரது சூட்கேசில் போலியான அடிப்பாகம் ஒன்று இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சோதனையில், அந்த சூட்கேஸின் அடிப்பகுதியில், வெளியில் தெரியாதவகையில் போதைப்பொருள் ஒன்றை அந்த 42 வயதுப் பெண் மறைத்துவைத்துக் கொண்டுவந்தது தெரியவந்தது.
மொத்தம் 10 கிலோ போதைப்பொருளை அந்தப் பெண் சுவிட்சர்லாந்துக்குள் கொண்டுவந்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



