வாக்குகள் திருட்டு - தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு

#India #Delhi #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Soruban
10 months ago
வாக்குகள் திருட்டு - தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு

ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. போலி வாக்காளர்கள், போலி மற்றும் செல்லாத முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது" என்று தெரிவித்தார்.

எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம். இந்த மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம். எனவே, கருத்துக் கணிப்புகள் நமக்கு ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன.

திடீரென்று முடிவு எதிர் திசையில் செல்வதை காண்கிறோம்" என்று தெரிவித்தார். பிரச்சனையை சமாளிக்க முடியாமல் மோடி திணறுகிறார் - கார்கே தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் அரியானா தேர்தலில் பார்த்தீர்கள், மத்தியப் பிரதேசத் தேர்தலில் பார்த்தீர்கள். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றைச் சொல்கின்றன.

பின்னர் திடீரென்று முடிவு முற்றிலும் மாறுபட்ட திசையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது. இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு திருத்தம் மூலம் 65 வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4